Saturday, February 16, 2008

ஓரசைச் சொல்

நீ
நிரந்தரமாகிய
நேரசை

அனைத்துச் சொற்களையும்
அர்த்தப் படுத்தும்
தனிச்சீர்

ஓரசைச்சொல் !

இதழ்கள் திறந்து
நாங்கள் உச்சரிக்கும்
மெய்யெழுத்து


இறைவா
நீ மட்டுமே
எங்களைக் காக்கும்
ஆய்தம்

*



































\

No comments: